இந்தியன் மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், தனது இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ், 1200 எஸ் ரேஸ் ரிப்ளிகா மோட்டர் சைக்கிள்களை வரும் 19ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்கள் அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்யப்பட்ட போதும்,...