Comments on புறநானூறு - 298 (கலங்கல் தருமே!)

    தமிழ் முனிவர்
    • 0/5 (0 votes)

    புறநானூறு - 298 (கலங்கல் தருமே!)

    புறநானூறு - 298 (கலங்கல் தருமே!)
    எமக்கே கலங்கல் தருமே; தானே தேறல் உண்ணும் மன்னே; நன்றும் இன்னான் மன்ற வேந்தே; இனியே நேரார் ஆரெயில் முற்றி வாய்மடித்து உரறிநீ முந்துஎன் னானே

    No comments have been made yet

    Ratings

    0/5 (0 votes)
    0/5 (0 votes)