சங்க இலக்கியம் - Sangam Literature's pages

  • 0/5 (0 votes)

  நாயன்மார்

  Last updated by தமிழ் முனிவர்
  தமிழகத்தில் கி.பி 5 மற்றும் 6ஆம் நூற்றாண்டில் பௌத்த மதத்தைப் புறம் தள்ளி சைவம் வளர்ச்சி பெற்றது. இவ்வளர்ச்சி சைவ பிரிவைச் சார்ந்த நாயன்மார்களின் பங்களிப்பு என்பது சிறப்புடையதாகும். நாயன்மார்கள் என்ற சொல் தலைவன் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது....
  • 0/5 (0 votes)

  வீரபாண்டிய கட்டபொம்மன்

  Last updated by Meril Jeffery John.J
  தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’...
  • 0/5 (0 votes)

  கோச்செங்கட் சோழன்

  Last updated by தமிழ் முனிவர்
  நிலவளமும் நீர்வளமும் உடையது சோழ நாடு. இதனைப் பன்னெடுங் காலங்களுக்கு முன்பிருந்த சோழர் என்னும் இனத்தினர் ஆண்டு வந்தனர். சோழர்களுள் வீரத்தால் சிறந்து விளங்கினவர்கள் பலர்; தெய்வத் தன்மையில் சிறந்து விளங்கினவர்கள் பலர்.தெய்வத் தன்மையில் சிறந்து...
  • 0/5 (0 votes)

  சிபிச்சோழன்

  Last updated by தமிழ் முனிவர்
  'சோணாடு சோறுடைத்து' எனப் புகழப்படும் சோழ நாட்டைப் பன்னெடுங் காலங்களுக்கு முன்னிருந்த சோழர்கள் ஆண்டு வந்தனர். புலிக்கொடியும் ஆத்தி மாலையுமுடைய சோழர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியதோடு, உயிர்களிடத்தில் கருணை செலுத்துவதிலும் மேம்பட்டு...
  • 0/5 (0 votes)

  மாவளத்தான்

  Last updated by தமிழ் முனிவர்
  மாவளத்தான் என்பவன் சோழப் பெருநாட்டை ஆண்ட அரசருள் ஒருவன். மேலும், அவன் அந்நாட்டை நலமுற ஆட்சி புரிந்த நலங்கிள்ளி என்பவனின் தம்பியும் ஆவான். மன்னன் மாவளத்தான் ஆற்றல் பெற்றவன். ஆயினும், போர்களத்தை விரும்பினான் இல்லை. நல்ல தமிழ் அறிவு உடையவன். ஆயினும்,...
  • 0/5 (0 votes)

  நற்கிள்ளி

  Last updated by தமிழ் முனிவர்
  ஊர் எனப்படுவது உறையூர் (தமிழகத்தில் உள்ள பழைமையான ஊர்களில் ஒன்று) ஆகும். இது, சோழ அரசர்களுடைய தலைநகரங்களுள் ஒன்று; மிகவும் பழையது; அறம் பிறழா அவையை உடையது; நீடு புகழ் பெற்றது.இவ்வூரைச் சுற்றி மலை உண்டு; மதில் உண்டு, காவற்காடு உண்டு; வளம் நிறைந்த...
  • 0/5 (0 votes)

  முசுகுந்தன்

  Last updated by தமிழ் முனிவர்
  முசுகுந்தம் என்றால் குரங்கு முகம் என்று பொருள்.முசுகுந்தன் என்பவனைப் பற்றி மகாபாரதத்தில் விவரங்கள் இருக்கின்றன. அவன் பெரும் முனிவனாகவும், பல நாடுகளைத் தன் கீழ் கொண்டு வந்த பேரரசனாகவும் போற்றப்படுகிறான். அவனுடன் சம்பந்தப்பட்ட...
  • 0/5 (0 votes)

  மூவன்

  Last updated by தமிழ் முனிவர்
  மூவன் (நாவடக்கம் இல்லாத அரசன்) சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு.இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும்...
  • 0/5 (0 votes)

  மனுநீதிச் சோழன்

  Last updated by தமிழ் முனிவர்
  சோழ நாட்டை ஆண்ட சோழ மன்னர் பலருள் மனுச் சோழன் என்பவனும் ஒருவன். அவனை மனுநீதிச் சோழன் என்றும், மனுநீதி கண்ட சோழன் என்றும் அழைத்தனர்.மனுநீதிச் சோழன் திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தான். அவன் நீதியிலும் நேர்மையிலும் சிறந்து...
  • 0/5 (0 votes)

  பூதப் பாண்டியன்

  Last updated by தமிழ் முனிவர்
  சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரையும் பதியைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டிய நாட்டை ஆண்டு புகழெய்திய வேந்தர் பலராவார். பாண்டிய மரபில் தோன்றிய பலரும் வீரத்தாலும், கொடையாலும், கல்வியாலும் சிறந்து விளங்கினர். அவருள் சிலர் செய்யுள் பாடும் புலமையும்...