Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

    Coronavirus Covid19 Awareness
     

             Stay aware of the latest information on the COVID-19 outbreak, available on the WHO website and through your national and local public health authority. Don't be mislead by any Social Media or unauthorized websites which may have harmful medical misinformation. Find more information in our Awareness Page

சங்க இலக்கியம் - Sangam Literature

சங்க இலக்கியம் - Sangam Literature

Owner: தமிழ் முனிவர்

Group members: 2

Short Description: சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.
About Group:

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல்போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.

Category: Books & Magazines
Address:
postal Code:
Start Date:
Mission:

நாம் சங்க இலக்கியம் பற்றி மட்டுமே கலந்துரையாடப்படும். நமது கலாச்சாரம் பற்றி தெரியப்படுத்துங்கள்

Products:
Phone:
Email:
Website:
FB Page:
Twitter Page: