Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

சென்னை ரோட்டில் சீனாக சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஹாங்கி எல் 5…!

சென்னை ரோட்டில் சீனாக சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஹாங்கி எல் 5…!

இந்தியா சீன நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் இன்று சந்தித்தனர். சீன அதிபரின் தரைவழி பயணித்திற்காக ஹாங்கி 5 என்ற காரை பயன்படுத்துகிறார், இந்த கார் உலகளவில் பேமஸ்சான கார் என்று கூறப்படுகிறது. அதிக வசதிகளுக்கு இணையான பாதுகாப்பையும் இக்கார் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் வளம் வரும் ஹாங்கி 5 காரை காண பலர் ஆவலுடன் உள்ளனர். இந்த கார் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…

சீன அதிபர் ஜி ஜின்பிங் தான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அதிகாரப்பூர்வ காரையும் எடுத்து செல்வது வழக்கம். இதன்படி அவரது அதிகாரப்பூர்வ கார்கள் போயிங் 747 விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததா? அதில் என்னென்ன வசதிகள் இடம் பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்….

View source: https://www.autonews360.com/tamil/news/cars/chinese-president-xi-jinping-official-car-features/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)