Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

மாருதி சுசூகி S-Presso கார்களுக்கான அதிகாரப்பூர்வ அக்சசரிகள் வெளியீடு…!

மாருதி சுசூகி S-Presso கார்களுக்கான அதிகாரப்பூர்வ அக்சசரிகள் வெளியீடு…!

பல்வேறு வேரியண்ட்களுடன் வெளியாகி உள்ள மாருதி சுசூகி எஸ்-ப்ரஸ்ஸோ கார்களின் துவக்க விலை 3.69 முதல் 4.91 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) வெளியாகியுள்ளது.

பட்ஜெட் ஹாட்ச்பேக்கள், பிஎஸ்6 இன்ஜின்களுடன் சோதனை செய்யப்பட்டு உள்ளதுடன் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் 68 hp மற்றும் 90 Nm டார்க்கில் இயங்கும். இந்த காரின் டிரான்ஸ்மிஷன்கள் 5 ஸ்பீட் மெனுவல் யூனிட்களுடன், ஆப்சனலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் கிடைகிறது.

இந்திய மார்க்கெட்டில் மாருதி சுசூகி எஸ்-ப்ரஸ்ஸோ கார்களுக்கான மதிப்பை உயர்த்தும் நோக்கில், மாருதி நிறுவனம் எஸ்-ப்ரஸ்ஸோ கார்களை மைக்ரோ எஸ்யூவியாகவும் நவீன டிசைன்களுடன் உருவாக்கியுள்ளது. மேலும் இது மேம்படுத்தப்பட்டு நிலையுடன், பாக்ஸி விகிதாச்சாரகளுடனும், உயர்ந்த அளவிலான அதாவது 180mm கிரவுண்ட் கிளியரன்ஸ், பெரியளவிலான 14 இன்ச் வீல்கள் மற்றும் பாடி கிளேடிங்களுடன் கிடைகிறது.

மாருதி சுசூகி எஸ்-ப்ரஸ்ஸோ கார்கள் நான்கு வகைகளில் கிடைக்கிறது. இதன் அடிப்படை வகைகளில் அரிதாகவே பொருத்தப்பட்டிருக்கும். டாப் வகையான VXi+ பேக்களுடன், சில இன்னபிற விஷயங்களும் இடம் பெற்றுள்ளது. இவை 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் இருக்கும்.

வாடிக்கையாளர்களின் எஸ்-ப்ரஸ்ஸோ கார்களை பெர்சனலைஸ் செய்து கொள்ளலாம். இதற்காக, மாருதி நிறுவனம் பல்வேறு அதிகாரப்பூர்வ அக்சசரிகள்களை இந்த காருடன் இணைந்துள்ளது. புதிய எஸ்-ப்ரஸ்ஸோ கார்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு கஸ்டமைஸ் ஆப்சன்களை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்…

Exteriors

  • Body graphics and decals – Rs 1,590
  • Front, side and rear skid plates – Rs 1,490-3,490
  • Rear spoiler – Rs 3,290
  • Daytime running lamps (DRLs) – Rs 9,990
  • Machine-finished alloy wheels – Rs 5,590 (per unit)
  • Wheel-arch cladding – Rs 4,290
  • Side cladding – Rs 3,990
  • Body side moulding – Rs 2,890
  • Front-grille garnish – Rs 1,490
  • Door visor – Rs 1,090
  • Backdoor garnish – Rs 990

Interiors

  • Seat covers – Rs 5,490-6,790
  • Interior styling kit with coloured accents – Rs 4,990
  • Steel door sills – Rs 690
  • Floor mats – Rs 990-1,690

Infotainment system

  • Rear-seat entertainment screen – Rs 11,110
  • Touchscreen infotainment system – Rs 15,990-26,250
  • 2-DIN infotainment system – Rs 8,690-13,819
  • 1-DIN infotainment system – Rs 5,149-8,550
  • Speakers – Rs 1,025-5,290

Other accessories

  • Wheel covers
  • Mud flaps
  • Body cover
  • Reverse-parking camera and display
  • Reverse-parking sensor display
  • Air purifier
  • Child seat

தனிப்பட்ட அக்சசரி ஐட்டம்களுக்கு பதிலாக, வாடிக்கையாளர்கள், இரண்டு ஸ்டைல் பேக்கேஜ்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது, எனர்ஜிடிக் பேகேஜ் மற்றும் எக்ஸ்பேடிடன் பேக்கேஜ்-களுடன் கிடைக்கிறது. இந்த பேக்கேஜ்களில் பல்வேறு எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் அம்சங்களை கொண்டதாக இருக்கும்.

எனர்ஜிடிக் பேகேஜ்-கள் 27 ஆயிரத்து 490 ரூபாய் விலையிலும், கலர் அழகுடன் கூடிய சீட் கவர்கள், முன்புற மற்றும் பின்புற ஸ்கீட் பிளேட்கள், பம்பர் பெசல் கிரானிஸ், ரியர் ஸ்பாயிலர், பாடி சைடு மாடுல்கள், ஸ்டைல் ஃப்ளோர் மேட்கள் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவர்களுடன் கிடைக்கும்.

எக்ஸ்பேடிடன் பேக்கேஜ், 26 ஆயிரத்து 490 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதில் ஸ்பெஷல் சீட் கவர்கள், ஸ்கீட் பிளேட்கள், டோர் விசர், டோர் மற்றும் வீல் ஆர்க் கிலேடிங், ஸ்டீயரிங் வீல் கவர் மற்றும் கலர் செய்யப்பட்ட டோர் வகை கிரானிஸ் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

மார்கெட்டில் மாருதி சுசூகி எஸ்-ப்ரஸ்ஸோ-கள் மாருதி சுசூகி ஆல்டோ கே10, டாட்சன் ரெடிகோ மற்றும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/maruti-suzuki-s-presso-official-accessories-revealed/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)