Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்; முழு விவரம் இங்கே..!

    autonews360
    • 2 views
    • 0/5 (0 votes)
    By autonews360
    புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்; முழு விவரம் இங்கே..!

    ஏப்ரிலியா நிறுவனம் சிறிய திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அடுத்ததாக வெளியிட உள்ளதாக வதந்திகள் பரவியது. இத்தாலிய டூ-வீலர் தயாரிப்பு நிறுவனமான ஏப்ரிலியா நிறுவனம் ஆர்எஸ் 150 மற்றும் டுவோனோ 150 பைக்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

    இருந்தபோதிலும், இந்தாண்டு வெளியான தகவல்களின் படி, ஏப்ரிலியா நிறுவனம் அதிக ஆற்றல் கொண்ட என்ட்ரி லெவல் மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக பெரியளவிலான மற்றும் அதிக ஆற்றல் கொண்ட என்ட்ரி-லெவல் பிரிமியம் பைக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த பைக்கள் கேடிஎம் மற்றும் கவாசாகி பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.

    இந்நிலையில், ஏப்ரிலியா நிறுவனம் ஜிபிஆர் 250 பைக்களை அண்மையில் சீனாவில் வெளியிட்டது. முழு அழகுடன் கூடிய குவாட்டர் லிட்டர் மோட்டார் சைக்கிள்களின் ஸ்டைல்கள், RSV4 லிட்டச்ர் கிளாஸ் ஸ்போர்ட்ஸ் பைக்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். ஏப்ரிலியா ஜிபிஆர் 250-கள் 249.2 cc சிங்கிள் சிலிண்டர், லிக்யுட்-கூல்டு இன்ஜின்களுடன் இயங்கும்.

    இந்த யூனிட்கள் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப் பட்டுள்ளதுடன், 25.5 PS பீக் ஆற்றலில் 9,000 rpm-லும் 22 Nm பீக் டார்க்கில் 7,500 rpm-லும் இயங்கும். ஒருவேளை இந்த திறன்கள் அதிகம் உங்களை கவர்வதுடன், இந்த பைக்களின் எடை கண்டிப்பாக 150 கிலோவாக இருக்கும்.

    ஏப்ரிலியா ஜிபிஆர் 250-களில் USD போர்க் முன்புறத்திலும் அலுமினியம் ஸ்விங்ஆர்ம்களுடன் மோனோஷாக் செட்டப் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

    பிரேக்கை பொறுத்தவரை, இந்த மோட்டார் சைக்கிளில், 300mm டிஸ்க் பிரேக்கள் முன்புறத்திலும், ரேடியல் முறையில் மவுண்ட் செய்யப்பட்ட ஜே.ஜேன் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட கிளிப்பர்கள் மற்றும் சிங்கிள் சிலிண்டர் பிரேக் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்பர்களும் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது. குவாட்டர் லிட்டர் மோட்டார் சைக்கிள்களில், 100/80 R17 டயர்கள் முன்புறத்திலும், 130/70-R17 டயர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக, ஸ்போர்ஸ் கிளிப்-ஆன் ஹேண்டில்பார், சிறிதளவு பின்புறம் நோக்கி வடிவமைக்கப்பட்ட புட்பேக், செமி-டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர் போன்றவற்றை உள்ளடக்கியதாக

    இருக்கும். இதுமட்டுமின்றி இந்த மோட்டார் சைக்கிள்களில் அலுமினியம் டூ-வின் ஸ்பேர் சேஸ்கள் மற்றும் அடிவயிற்று பகுதியில் எக்ஸாஸ்ட் சிஸ்டம்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள், 1,950 mm நீளம், 770 mm அகலம் மற்றும் 1,100mm மொத்த எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த பைக்களின் வீல்பேஸ்கள் 1,350 mm அளவு கொண்டதாக இருக்கும்.

    ஒருவேளை ஏப்ரிலியா நிறுவனம், ஜிபிஆர் 250 சூப்பர் பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்தால், இந்த பைக்கள் ஹோண்டா சிபிஆர் 250 ஆர் மற்றும் சுசூகி கிக்ஸ்சர் எஸ்எஃப் 250 பைக்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். இதுமட்டுமின்றி GRP 250-களை, டுவோனோ 250 வகைகளுடன் சேர்த்து வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது.

    Source: https://www.autonews360.com/tamil/news/bikes/aprilia-gpr-250-officially-revealed/

    Ratings

    0/5 (0 votes)
    0/5 (0 votes)