புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 63.94 லட்சம்

புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 63.94 லட்சம்

2019 ஜீப் ரேங்லர் எஸ்யூவிகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யபட்டு வருகிறது. ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் விலை 63.94 லட்சம் ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்). புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் ஆஃப்-ரோடு எஸ்யூவி-கள், 6 டோர் ரேங்லர் அல்டிமேட் வகையாக மட்டுமே வெளியாகியுள்ளது. கூடுதலாக, முந்தைய மாடல்கள் போன்று புதிய தலைமுறை ஜீப் ரேங்லர்-களும் முழுமையான பில்ட் செய்யப்பட்ட யூனிட் கொண்ட மாடலாக இருக்கும்.

டிசைனை வைத்து பார்க்கும் போது, ஆஃப்-ரோடு எஸ்யூவிகள், ஒரே மாதிரியான பின்புறம் மற்றும் பாக்ஸி சில்ஹோஸ்ட்களுடன் இருக்கும். இது ரேங்குலர்களுக்கான சிக்ன்னேச்சராக இருக்கும். மேலும், இதில் புதிய நவீன உபகரணங்களும் உள்ளன. இந்த எஸ்யூவிகளின் முன்புறத்தில்,ஏழு சிலாட் கிரில்களுடன் கிளாசிக் வட்ட வடிவ ஹெட்லேம்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை எல்இடி யூனிட்களுடன் இருக்கும்.

2019 ஜீப் ரேங்குலர்களில் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட கேபின்களுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட டாஷ் போர்டுகளும் உள்ளன. இதன் மத்திய பகுதியில் யுகனெக்ட் 4C NAV 8.4 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களும் உள்ளன. நேவிகேஷன் உடன் உள்ள இந்த சிஸ்டம்கள், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் டூயல் ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

புதிய ரேங்குலர்களில் கூடுதலாக கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் பல வசதிகள் உள்ளன. ரேங்குலர், 5 சீட் கொண்ட கேபின் லேஅவுட்களுடன் பிரிமியம் லெதர் அப்ஹோலஸ்டரி மற்றும் அனைத்து வசதிகளுடன் கொண்ட டாஷ்போர்டு மற்றும் சாஃப்ட் டச் லெதர் டிரிட்மென்ட்கள் காண்டிராஸ்ட் ஒயிட் ஸ்டிச்சிங்களுடன் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

எஃப்.சி.ஏ இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கெவின் பிளின் தெரிவிக்கையில், புதிய தலைமுறை மாடல்களுக்காக ஆர்வமுடம் காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்காக பாரம்பரியமிக்க முற்றிலும் புதிய ஜீப் ரேங்குலர்களை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். பிராண்டின் அடையாளமாக இருந்து வரும் ரேங்குலர் எங்களுக்கு மிகவும் முக்கிமான வாகனமாக இருந்து வருகிறது. எங்கள் புரோட்டோபோலியோ, ஜீப் ரேங்குலர்களின் மதிப்பை உயர்த்தும். மேலும், பிராண்டின் 80 ஆண்டு கால வரலாற்றை வரையறுத்து கூறும் வகையில் இருக்கும். இந்தியாவில் எங்கள் நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு முதல் வாகனங்களை அறிமுகம் வருகிறது என்றார்.

இதற்கு முன்பு வெளியான வாகனங்களை ஒப்பிடும் போது தற்போது வெளியாகியுள்ள ஜீப் ரேங்குலர் எடை குறைவாகவே இருக்கும். இதன் பாடி, ஸ்டீல்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. கதவுகள், பென்னட், பெண்டர்கள் போன்றவை தற்போது அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி-களில் கூடுதலாக, டிப் லாக்களுடன் ஆக்டிவ்ட் செய்யக்கூடிய எலக்ட்ரிக் சுவிட்ச்கள் சென்டரல் கன்சோலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பட்டன்கள் அதிகப்படியான ஆர்டிகுலேசன்களின் போது சாவே பார்களை டிஸ்கனெக்ட் செய்யும். உண்மையில், ஜீப் ரேங்குலர் நான்கு வீல் டிரைவ் கொண்டதாக இருக்கும். நான்கு வீல் லோ மோடு-களுடன் புதிய நான்கு வீல் ஆட்டோ மோடு-களும் இருக்கும். இது டிராக்ஷன் சிலிப் சென்சார் அடிப்படையில் இயங்கும்.

இதில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்சன்கள் கிடைகிறது. அதாவது 2.0 ஹைபவர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் மட்டும் கிடைக்கும். ஜீப் ரேங்குலர்கள், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்களுடன் மட்டுமே கிடைக்கிறது. கூடுதலாக இரண்டு ஆண்டு மற்றும் அன்லிமிடெட் கிலோ மீட்டர் வாரண்டியும் கிடைக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)